Posts

Showing posts from September, 2013

என்ன நடக்குது இந்தியாவில் ?

Image
Picture Courtesy www.unrealtime.com
ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் ரூபாய் நோட்டின் அடிப்படையிலேயே கணிக்கபடுகிறது. ரூபாய் நோட்டின் மதிப்பு உயரும் போது , அந்த தேசம் வளரும் தேசமாக மாறுகிறது. ரூபாய் நோட்டின் மதிப்பு அந்த நாட்டின் பொருளாதார நிலையின் அடிப்படையில் மதிப்பிடப்படும். பொருளாதாரம் என்றால் என்ன ? பொருள் + ஆதாரம் = பொருளாதாரம். மக்கள் வாழ்வியலுக்கு அவசியமாகிறது பொருட்கள். அந்த பொருளின் இருப்புநிலையே பொருளாதாரம்.அதாவது மக்களின் வாழ்வியல் ஆதாரத்திற்கான, தேவையான  பொருட்களை அவர்களின் தேவைக்கு ஏற்ப நிர்வகிப்பது தான் பொருளாதாரம்.இவ்வாறு நிர்வகிக்கப்படும் பொருட்கள் மிகும்போது தேவைக்கு மீறியதை ஏற்றுமதி செய்து அதன் மூலம் ஒரு வருவாயை ஈட்டி, அதன் மூலம் தேசத்தின் வளத்தை வலிமையாக்குவது செம்மையான பொருளாதாரம். பெரும் வளத்தை உண்டாக்காவிட்டாலும் இந்த பொருட்களின் தேவையில் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துகொள்வதுதான் நல்ல நிர்வாகம்.  உதாரணத்திற்கு ஒரு கிராமத்தை எடுத்துகொள்வோம். அங்கு ஒரு நூறு குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த குடும்பத்திற்கு தினமும் 100 கில…